Education
(1000 ratings)

Screenshot

The நபிவழி (Nabi vali) app hosts rich content on various Islamic topics including Creed (Aqidah), Methodology (Manhaj), Science of Hadith (Usool al-Hadith), Science of Fiqh (Usool al-Fiqh), Biography (Seerah), Islamic Verdicts (Fatawa) and others, delivered/authored by the noble scholar Shaikh Abu Abdir Rahmaan Yahya Silmy as-Saylani.

Recommendation of senior scholars for the Shaikh:
http://www.ahlulhadith.in/recommendations-scholars/

New content is added frequently, as and when the Shaikh delivers lectures (bayans), sermons (khutbas). We ask the Tamil speaking Muslims to benefit by his knowledge through this app.

------

இச்செயலி, இஸ்லாமிய கொள்கை (அகீதா), இஸ்லாமிய வழிமுறை (மன்ஹஜ்), ஹதீஸ் கலை (உஸூல் அல்-ஹதீஸ்), பிக்ஹ் கலை (உஸூல் அல்-பிக்ஹ்), சீறத், இஸ்லாமிய தீர்ப்புகள் (ஃபதாவா) போன்ற பாடங்களில் மதிப்பிற்குரிய அறிஞர் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி அஸ்-ஸைலானி அவர்கள் ஆற்றிய உரைகள், கிதாப் விளக்கங்கள், கட்டுரைகளை அடக்கியது.

ஷேக் யஹ்யா ஸில்மி அவர்களுக்கு ஏனைய அறிஞர்களும் அவரின் ஆசிரியர்களும் அளித்த பரிந்துரைகள்:
http://www.ahlulhadith.in/recommendations-scholars/

பயான்கள், கட்டுரைகள் மற்றும் குத்பாக்களின் பதிவுகள் உடனுக்குடன் சேர்க்கப்படும், இன்ஷா அல்லாஹ். ஷைக் அவர்களின் கல்வியில் இச்செயலி மூலம் பயனடையுமாறு தமிழ் பேசும் முஸ்லீம்களை உபதேசிக்கிறோம்.

This app is published by CIST (Council of International Salaf Trust)